கார்கால அணங்கு
கவிதைப் புத்தகம்
ஆழிசையின் முதல் கவிதைப் புத்தகம்.காலங்காலமாகப் பெண்களைப் பற்றி கவிதைகள் எழுதி சோர்ந்துப் போன பேனா மாற்றாக ஆண்களை பற்றி எழுதி இருக்கும் புத்தகம். காதலன்களை வர்ணித்து வெட்கம் கொண்ட கவிதைகளும் இங்கு உண்டு. ஒரு பெண்ணின் பார்வையில் வாழ்க்கை பற்றி புனையப்பட்ட கவிதைகளும் இங்கு உள்ளன
OTHER WORKS OF AUTHOR
குழந்தைகள் கதைப் புத்தகம்
பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியை மையமாக வைத்து குழந்தைகளுக்காக எழுதப்பட்டடுள்ள நீதிக்கதை புத்தகம். பத்து கதைகளுடன் அழகழகான வண்ண ஓவிய வர்ணனைகள் படிப்பதற்கு மேலும் சுவையூட்டும்.
பதிப்பாளர் : எம்மொழி பதிப்பகம்
PUBLICATION: EMMOZHI PUBLICATIONS
குழந்தைகள் கதைப் புத்தகம்
சிறு மழலைகளை இரவு தூங்க வைக்கும் போது இக்கதை விவரித்தால் அவர்கள் நிலா பற்றி கண்டிப்பாக கனவு காண்பார்கள். அழகிய படங்களுடன் கூடிய விவரிப்பு கதை.
பதிப்பாளர்: ழகரம் பதிப்பகம்
PUBLICATION: ZHAGARAM PUBLICATIONS
குழந்தைகள் கதை புத்தகம்
குழந்தைகளுக்கு இந்திய சமையல் பொருட்களை அறிமுகப்படுத்தும் கதை புத்தகம். படித்து முடித்ததும் சமயலறையில் புகுந்து தங்கள் கைவண்ணத்தை காட்டினாலும் ஆச்சிர்யப் படுவதற்கில்லை. ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
பதிப்பாளர்: ழகரம் பதிப்பகம்
PUBLICATION: ZHAGARAM PUBLICATIONS